- பழைய நிகழ்வுகளே காரணம் என நினைக்குறேன், அப்பாவின் ஜீப் மோகத்திற்கு. சிகப்பு நிறத்தில் ஒரு ஜீப் அதை அப்படியே அப்பாவிற்கு அர்ப்பணிக்க வேண்டும்.
- என் சிறுவயதில் அவள் அதிகமா திரில்லர் நாவல்கள் படிப்பதை கவனித்திருக்கிறேன், தற்சமயம் அவள் அதிலிருந்து வெகு தூரம் சென்றுவிட்டாலோ? என்னசெய்தாயினும் அம்மாவை புத்தக வாசிப்பிற்க்கு மீண்டும் கொண்டு வர வேண்டும்.
- இசை ஜாம்பவான்களின் நிகழ்ச்சிகளுக்கு, அப்பாவை அழைத்துச் செல்ல வேண்டும். முக்கியமாக SP பாலசுப்ரமணியம் கச்சேரிகளுக்கு. முறையான இசை ஞானத்தை அடைய உதவ வேண்டும், கச்சேரிகள் நடத்தவும் உறுதுணையாக இருக்கனும்.
- நேரத்தை பிரித்து, உடற்பயிற்சி செய்ய ஏற்பாடு செய்து தரனும். இருவரையும் ஜோடியாக உடற்பயிற்சி செய்ய வைத்தால் நன்றாக இருக்கும். ஒருவரை ஒருவர் மெச்சிக் கொள்வார்கள் தான்.
- குதிரை வளர்ப்பில் ஏனோ ஒரு பிரியம், நல்ல திடகாத்திரமான அரேபிய குதிரையை அவர்கள் வளர்ப்பதை ரசித்திடவேண்டும்.
- நல்ல உடல்நிலையை உறுதி செய்ய இருவருக்கும் வருடம் இருமுறை முழு உடல் பரிசோதனை செய்யனும். முடியும் என்றால், ஸ்டெம்செல் தெரபிக்கு தயாராக இருக்கனும்.
- மெலடி பாடலை டூயட் ஆக பாடவைத்திடனும்.
- அம்மாவின் கைதேர்ந்த பலகாரங்களை பலரையும் சென்றடைய, புதிய மார்க்கெட்டிங் யுக்திகளை அமைத்து தரவேண்டும்.
- சிங்கப்பூரின் ஈர்ப்பினை உணர்ந்திட செய்யனும்.
- லண்டனின் மேலாண்மையை நேரில் காண செய்யனும்,அப்பாவை.
- நேரத்தை வீட்டு வேலையை தாண்டி அருமையாக பயன்படுத்த முடியும் என்பதை உணர்ந்திட வேண்டும் அம்மாவிற்கு. எ.கா: நீச்சல்
Eighth-semester bucket list was filled with four important works, Mathrix symposium - This is where the rubber meets the road Freshers day - Made it, on the same day we had Mathrix workshop Farewell for seniors - Cloned copy available in hand Industrial visit Almost everyone in the class was involved somehow in one of these activities, planning for the so-called Industrial visit started well ahead of time at Dec’18. Mahesh took the responsibilities in the shoulder, Rukmani and Akshaya stood as long pillars from the girl's side. Square one Feb 7, Out of 6 hours of class we canceled the last 3 hours. Most of the day-scholars went back and joined in central, hostellers kicked off their journey to Central from the yellow bus of CEG standing up against the alumni center. Vineeth and co placed few lemons for a safe journey and fire on a coconut wishing the same. At central, most of the day-scholar girls brought their parents, few boys too. Yes,...
Wow😍 சின்ன சின்ன ஆசை. My heartfelt wishes to do this very soon to amma appa
ReplyDeleteNice one Akbar!
ReplyDeleteThanks anna :)
Delete♥️♥️awesome Anna
ReplyDeleteThanks Abirami
DeleteGreat Akbar. Your parents are gifted.
ReplyDeleteHappy to hear it
DeleteMass da mass .....
ReplyDeleteNandri :)
DeleteVeramaaarri !!
ReplyDeleteGlad :)
Delete